சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி விலகல்

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் வரும் 1-ம் தேதி தொடங்குகிறது.
pv sindhu, ayush shetty
Published on

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் விலகியுள்ளனர்.

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் சீனா​வில் உள்ள ஷென்​சென் நகரில் வரும் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடர் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் காயத்தால் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

கடந்த வாரம் நடந்த உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் 3வது சுற்றில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com