ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் ஆயுஷ் ஷெட்டி தோல்வி

ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் ஆயுஷ் ஷெட்டி தோல்வி
Published on

சார்புரூக்கன்:

ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, பிரான்சின் கிறிஸ்டோ பாபோவ் உடன் மோதினர்.

இதில்ஆயுஷ் ஷெட்டி 17-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com