குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து விலகல்: ஆஸ்திரேலிய பிரதமர்

அமெரிக்கா ஏற்கனவே சீனாவின் பீஜிங் நகரில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக், ஸ்காட் மோரிசன்
குளிர்கால ஒலிம்பிக், ஸ்காட் மோரிசன்
Published on

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் அடுத்த ஆண்டு சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. சீனாவின் பீஜிங் நகரில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்ககேற்க போவதில்லை என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவும் பங்கேற்காது. குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து ஆஸ்திரேலியா விலகுகிறது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com