தேசிய தடகளம்- ஜூனியர் தமிழக அணிக்கு 169 பேர் தேர்வு

ஆண்கள் பிரிவில் 86 பேரும், பெண்கள் பிரிவில் 83 பேரும் ஆக மொத்தம் 169 பேர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்இந்தப் போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிதுள்ளார்.
தேசிய தடகளம்- ஜூனியர் தமிழக அணிக்கு 169 பேர் தேர்வு
Published on

சென்னை:

37-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 11-ந் தேதி 15-ந் தேதி வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடக்கிறது.

இந்தப் போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிதுள்ளார். ஆண்கள் பிரிவில் 86 பேரும், பெண்கள் பிரிவில் 83 பேரும் ஆக மொத்தம் 169 பேர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கார்த்திகேயன் சரபேஷ்வர், பாலஜீவா, சத்தி மகேந்திரன், ஜெரோம், ஸ்ரீவித்யா, திவ்யாஸ்ரீ, பிரதிக்‌ஷா யமுனா, உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com