விரதம் இருப்பதற்கான நியதிகள்...

விரதத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பல இருக்கின்றன. இருபத்திநான்கு மணி நேரமும் இறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும்.
விரதம் இருப்பதற்கான நியதிகள்...
Published on

நம் எண்ணங்கள் நிறைவேற, இறைவனை நினைத்து விரதம் இருக்கிறோம். விரதத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பல இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

* கோபப்படுதல் கூடாது.

* விரதத்திற்கு முதல்நாளே வீட்டை மெழுகிக் கோலம் போட வேண்டும்.

* பூஜை அறையைப் புனித அறையாக மாற்ற வேண்டும்.

* தெய்வப் படங்களை ஆனைமுகப் பெருமான் படத்திற்கு பக்கத்தில் வைத்து பூச்சூட வேண்டும்.

* ஐந்து முக விளக்கேற்றி வைத்து அந்த தெய்வத்திற்குரிய பாராயணங்களைப் படிக்க வேண்டும்.

* பெண்கள் வீட்டிற்கு விலக்கானால் எட்டுநாட்களுக்குப் பிறகே விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

* இருபத்திநான்கு மணி நேரமும் இறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com