திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.தை மாத பவுர்ணமி நாளை.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
Published on

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி தை மாத பவுர்ணமி நாளை (புதன்கிழமை) மாலை 10.06 மணிக்கு தொடங்கி மறுநாள் விழாயக்கிழமை மாலை 11.22 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம். வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com