

பராபவ ஆண்டு, ஆவணி-10 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி காலை 9.55 வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம் : அவிட்டம் பின்னிரவு 3.44 வரை பிறகு சதயம்
யோகம் : சித்த / மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
பவுர்ணமி. ஆவணி அவிட்டம். யஜீர் உபாகர்மா ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் தீர்த்தவாரி விருஷபாரூட தரிசனம், திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல், சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவா மிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்குத் திருமஞ்சனம், ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
மேஷம் - ஜெயம்
ரிஷபம் - பணிவு
மிதுனம் - பண்பு
கடகம் - சுகம்
சிம்மம் - சுபம்
கன்னி - உயர்வு
துலாம் - அமைதி
விருச்சிகம் - புகழ்
தனுசு - ஆதரவு
மகரம் - பெருமை
கும்பம் - பயணம்
மீனம் - போட்டி