Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 22 ஆகஸ்ட் 2026: சோமசுந்தரர் வளையல் விற்றருளிய லீலை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
somasundarar valayal vitra padalam
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆவணி-5 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : தசமி பின்னிரவு 3.35 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : கேட்டை மாலை 5.15 வரை பிறகு மூலம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்

குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். மதுரை ஸ்ரீ சோமசுந்தரர் வளையல் விற்றருளிய லீலை இரவு சுவாமி பட்டாபிஷேகம் சுவாமி அம்பாள் தங்கப் பல்லக்கில் பவனி. அஹோபிலமடம் 2-ஆவது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் அபிஷேகம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - போட்டி

ரிஷபம் - முயற்சி

மிதுனம் - ஈகை

கடகம் - அன்பு

சிம்மம் - உயர்வு

கன்னி - ஆக்கம்

துலாம் - சாந்தம்

விருச்சிகம் - வரவு

தனுசு - மேன்மை

மகரம் - புகழ்

கும்பம் - ஆதரவு

மீனம் - கடமை

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com