புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் கருடசேவை

புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் ‘ஸ்ரீரங்கத்திலிருந்து’ வரவழைக்கப்பட்ட ‘விசே‌ஷ புஷ்ப அங்கி’ சேவையிலே காட்சியளித்தார்.
புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் கருடசேவை
Published on

புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் ‘ஸ்ரீரங்கத்திலிருந்து’ வரவழைக்கப்பட்ட ‘விசே‌ஷ புஷ்ப அங்கி’ சேவையிலே காட்சியளித்தார்.

அதனைப் தொடர்ந்து உற்சவர் விருச்சி பூ மாலையிலேயே அலங்கரிக்கப்பட்டு, ‘கருட சேவை’ நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ‘‘கோவிந்தா, சீனிவாச’’ என முழுக்கமிட்டனர். பின்னர் மேளம் இசைக்க பெருமாளுக்கு வீதி உலா நடைபெற்றது.

பிற்பகல் சிறப்பு அன்னதானமும், இரவு பஜனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com