விநாயகர் சதுர்த்தி பூஜைக்குரிய 21 இலைகள்!

விநாயகர் சதுர்த்தி பூஜைக்குரிய 21 இலைகள்இந்த இலைகள் கணபதி வழிபாட்டிற்கு மிகவும் உகந்தவை.
விநாயகர் சதுர்த்தி பூஜைக்குரிய 21 இலைகள்!
Published on

விநாயகர் சதுர்த்தி பூஜைக்குரிய 21 இலைகள்

1.மாசிப்பச்சை இலை

2.கண்டங்கத்திரி இலை

3.வில்வ இலை

4.அருகம்புல்

5.ஊமத்தை இலை

6.இலந்தை இலை

7.நாயுருவி இலை

8.துளசி

9.மாவிலை

10.அரளி இலை

11.விஷ்ணுகிராந்தி இலை

12.நெல்லி இலை

13.மருக்கொழுந்து இலை

14.நொச்சி இலை

15.ஜாதிக்காய் இலை

16.வெள்ளெருக்கு இலை

17.வன்னி இலை

18.கரிசராங்கண்ணி இலை

19.வெண்மருதை இலை

20.எருக்கு இலை

21.தேவதாரு இலை

X

Maalai Malar
www.maalaimalar.com