வைகாசி உற்சவ ஆலயங்கள்!

கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர்திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி.
வைகாசி உற்சவ ஆலயங்கள்!
Published on

தமிழகத்தில் வைகாசி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடக்கும் தலங்கள் வருமாறு:-

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி, ஸ்ரீபார்த்தசாரதி கோவில்,

ஆழ்வார் திருநகரி (ஸ்ரீநம்மாழ்வாருக்குப் பிரம்மோற் சவம்), மதுராந்தகம் ஸ்ரீஏரி காத்த ராமர்,

மகாபலிபுரம் ஸ்ரீஸ்தல சயன பெருமாள், திருநாராயணபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள்,

காஞ்சி ஸ்ரீவைகுண்ட பெருமாள், சென்னை அமைந்தகரை ஸ்ரீபிரசன்ன வரதராஜர், மதுரை ஸ்ரீகூடலழகர்,

மதுரை திருமோகூர் ஸ்ரீகாளமேக பெருமாள், திருநள்ளாறு ஸ்ரீதர்பரண்யே ஸ்வரர், பட்டீஸ்வரம் ஸ்ரீதேணு புரீஸ்வரர்,

திருக்கண்ணங்குடி ஸ்ரீகாள ஹஸ்தீஸ்வரர், திருப்பனையூர் ஸ்ரீசவுந்த ரேஸ்வரர், கஞ்சனூர் ஸ்ரீஅக்னி புரீஸ்வரர்,

கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி, மயிலாடு துறை ஸ்ரீமயூரநாதர்,

திருச்செங்கோடு ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர், பொள்ளாச்சி ஸ்ரீசுப்ரமணியர், சென்னை வடபழனி ஸ்ரீதண்டாயுதபாணி,

சென்னை ஸ்ரீகாளிகாம்பாாள் ஆகிய கோவில்களில் வைகாசி மாதத்தில் உற்சவம் சிறப்புற நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com