உயரமான சிலைகளுள் ஒன்று

அருள்மிகு நரசிம்மர் -நாமகிரி தாயார் கோவில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. கணிதமேதை ராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர்.
உயரமான சிலைகளுள் ஒன்று
Published on

அருள்மிகு நரசிம்மர் -நாமகிரி தாயார் கோவில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது.

கணிதமேதை ராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர்.

நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரி தாயாரின் கோவில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது.

இது ஒரு குடைவரை கோவில். இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.

புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது.

இங்குள்ள ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com