திருமணம் கைகூட உதவும் பங்குனி உத்திரம்

பல தெய்வத் திருமணங்கள்கூட பங்குனி உத்திரத்தில் நடைபெற்றதாகத் தெரிவிக்கின்றன ஞானநூல்கள். தமிழ் மாதங்களில் 12-வது மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரம் உத்திரம்
திருமணம் கைகூட உதவும் பங்குனி உத்திரம்
Published on

தமிழ் மாதங்களில் 12-வது மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரம் உத்திரம்.

இவை இரண்டும் இணையும் திருநாளே பங்குனி உத்திரம்.

உத்திர நட்சத்திரத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவது நம் வழக்கம்.

பல தெய்வத் திருமணங்கள்கூட பங்குனி உத்திரத்தில் நடைபெற்றதாகத் தெரிவிக்கின்றன ஞானநூல்கள்.

சிவ - சக்தி; ஸ்ரீராமர் - சீதை; முருகப் பெருமான் - தெய்வானை; ஆண்டாள் - ரங்கமன்னார்; அகத்தியர் - லோபாமுத்திரை; ரதி - மன்மதன்; இந்திரன் - இந்திராணி; நந்தி - சுயசை; சாஸ்தா - பூரணை, புஷ்கலை; சந்திரன் -27 நட்சத்திர மங்கையர்

என அனைத்துத் திருமணங்களும் பங்குனி உத்திர நன்னாளில்தான் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com