ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அன்னை வழிபாட்டின் பலன்கள்

நம் ஜாதகத்தில் உள்ள ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தி செய்பவள். நம் ஜாதகத்தில் உள்ள பூர்வீக தோஷங்கள், பாவங்களை நீக்கி அருள்பவள்.
ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அன்னை வழிபாட்டின் பலன்கள்
Published on

கருச்சிதைவையும், நம் கருமத்தையும் நீக்குபவள்.

நம் ஜாதகத்தில் உள்ள ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தி செய்பவள்.

நம் ஜாதகத்தில் உள்ள பூர்வீக தோஷங்கள், பாவங்களை நீக்கி அருள்பவள்.

அமாவாசை தினத்தன்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஷ்ட ஹோமம்.

சர்பரேஷ்வரர் ஹோமம் பிரத்தியங்கிரா ஹோமம் நடைபெறும்.

பிரத்தியங்கிரா தேவி ஹோமத்தின் பலன்கள்

கிரகங்களால் ஏற்படும் தடைகள், அதனால் உண்டாகும் பாவங்களும் நீங்கி தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.

X

Maalai Malar
www.maalaimalar.com