சூரியன் தொடர்பான முக்கிய தகவல்கள் வருமாறு:-

ஆட்சி பெறும் ராசி சிம்மம்சொந்த நட்சத்திரம் கிருத்திகை, உத்திரம்,
சூரியன் தொடர்பான முக்கிய தகவல்கள் வருமாறு:-
Published on

ஆட்சி பெறும் ராசிசிம்மம்

உச்சம் பெறும் ராசிமேஷம்

நீச்சம் பெறும் ராசிதுலாம்

நட்பு பெறும் ராசிகள்விருச்சிகம், தனுசு, மீனம்

சமராசிகள்மிதுனம், கடகம், கன்னி

பகை பெறும் ராசிகள்ரிஷபம், மகரம், கும்பம்

மூலத்திரிகோணம்சிம்மம்

சொந்த நட்சத்திரம்கிருத்திகை, உத்திரம்,

உத்திராடம்

திசைகிழக்கு

அதிதேவதைஅக்னி, சிவன்

ஜாதிஷத்திரியன்

நிறம்சிவப்பு

வாகனம்மயில், ஏழு குதிரைகள் பூட்டிய

தேர்

தானியம்கோதுமை

மலர்செந்தாமரை

ஆடைசிவப்பு நிற ஆடை

ரத்தினம்மாணிக்கம்

நிவேதனம்சர்க்கரைப் பொங்கல்

செடி/விருட்சம்வெள்ளெருக்கு

உலோகம்தாமிரம்

இனம்ஆண்

அங்கம்தலை, எலும்பு

நட்பு கிரகங்கள்குரு, சந்திரன்

பகை கிரகங்கள்சுக்கிரன், சனி

சுவைகாரம்

பஞ்ச பூதம்நெருப்பு

நாடிபித்த நாடி

மணம்சந்தன வாசனை

வடிவம்சம உயரம்

சூரியனுக்குரிய கோவில்சூரியனார் கோயில், ஆடுதுறை,

தஞ்சாவூர் (தமிழ்நாடு)

கோனார்க் (ஒரிசா)

திதி- சப்தமி

கிழமை- ஞாயிறு

ஓரை-சூரிய ஹோரை

பிரத்யதி தேவதை- ருத்திரன்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com