சிவபெருமானை வழிபடும் முறை

நம் முன்னோர்கள் சிவபெருமானை வழிபடும் முறையை நான்காக கூறியுள்ளனர். இவை எல்லாவற்றையும் விடச் சிறந்தது சிவராத்திரி விரதமும் வழிபாடும்.
சிவபெருமானை வழிபடும் முறை
Published on

நம் முன்னோர்கள் சிவபெருமானை வழிபடும் முறையை நான்காக கூறியுள்ளனர்.

அவை

1. சிவார்ச்சனை,

2. ருத்திர பாராயணம்,

3. சோமவாரம்,

4. பிரதோஷம்.

இவை எல்லாவற்றையும் விடச் சிறந்தது சிவராத்திரி விரதமும் வழிபாடும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com