சிவபூஜைக்கு ஏற்றவை

வன்னி, பலா, எலுமிச்சை, நார்த்தை, கோங்கு, மந்தாரை, கருஊமத்தை, மாவிலங்கு, நொச்சி, பன்னீர்அனிச்சம், நந்தியா வட்டை, பஞ்ச வில்வங்கள் ஆகியவை ஏற்றவை என்று கூறப்படுகிறது.
சிவபூஜைக்கு ஏற்றவை
Published on

வன்னி, பலா, எலுமிச்சை, நார்த்தை, கோங்கு, மந்தாரை, கருஊமத்தை, மாவிலங்கு, நொச்சி, பன்னீர்,

அகில், மாதுளை, அசோகு, பாதிரி, வெள்ளெருக்கு, இலந்தை, பலாசு, நுணா, நறவம், புன்னை, விளா,

மருது, கொன்றை, நெல்லி, குரா, செருந்தி, பொன்னாவரை, கிளுவை, குருந்து, வில்வம், நாவல்,

கொடிப்பூக்கான நாட்டு மல்லிகை, முல்லை, மௌவல், வெற்றிலை, தாளி, கருங்காக் கொன்றை,

வெண்காக்கொன்றை, குருக்கத்தி, இருவாட்சி, கோகுடி, பிச்சி, நிலாப்பூக்களான பட்டி, நாயுருவி,

நன்குப்பூ, பச்சை சிவந்தி, தும்பை, வெட்டி வேர், மருக்கொழுந்து, சிவகரந்தை, விஷ்ணு கரந்தை, துளசி

செங்கீரை, கருஊமத்தை, அனிச்சம், நந்தியா வட்டை, பஞ்ச வில்வங்கள் ஆகியவை ஏற்றவை என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com