சிறுவாபுரி கோவில் தகவல்கள்

உற்சவர் : ஸ்ரீ வள்ளிமுருகர் திருமணக்கோலம்தீர்த்தம் : ஸ்ரீ பாலசுப்ரமணியர் திருக்குளம்
சிறுவாபுரி கோவில் தகவல்கள்
Published on

மூலவர் : அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமிகள்

உற்சவர் : ஸ்ரீ வள்ளிமுருகர் திருமணக்கோலம்

ஏனைய சன்னதிகள்: ராஜகணபதி (மரகத விநாயகர்), அண்ணாமலையார் (அருணாசலேசுவரர்) உண்ணாமுலை (அபீதகுஜாம்பிகை), சூரியனார்,, சண்டிகேஸ்வரர், ஆதிமூலவர், நாகர், வக்கிரகங்கள், காலபைரவர், அருணகிரிநாதர், மயுரநாதர் (மரகத மயில்)

தல விருட்சம் : மகிழ மரம்

தீர்த்தம் : ஸ்ரீ பாலசுப்ரமணியர் திருக்குளம்

முகவரி

அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில், சிறுவாபுரி 601 206, சென்னை, திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு.

பெயர்கள்

சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென்சிறுவாபுரி, ஜெயமதான நகர் (அருணகிருநாதர்), குசலபுரி (ராமாயணத்தில்)

திருவிழாக்கள்

தைபூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி, திருக்கார்த்திகை

கோவில் நேரம்

காலை 7 மணி முதல் 12 மணி வரை

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com