ராமநாம உச்சரிப்பு வழிபாடு

ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ஆஞ்சநேயருக்கு மிகுந்த விருப்பம். ஆஞ்சநேயர் உருவம் கொண்ட படத்தை வீட்டிலேயே வைத்துப் பூஜை செய்யலாம்.
ராமநாம உச்சரிப்பு வழிபாடு
Published on: 

படங்கள் வழிபாடு

ஆஞ்சநேயர் உருவம் கொண்ட படத்தை வீட்டிலேயே வைத்துப் பூஜை செய்யலாம். வேண்டுதல்களைச் சமர்ப்பிக்கலாம்.

இது ஆத்ம திருப்தியுடன் கூடிய ஆற்றல்களைத் தரும்.

ராமநாம உச்சரிப்பு வழிபாடு

ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ஆஞ்சநேயருக்கு மிகுந்த விருப்பம்.

ஆகவே ராமநாம பஜனை செய்து வழிபடுவது நல்ல பலன்களை தரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com