புதுவை பிரத்யங்கரா கோவில்-எப்படி போவது?

திண்டிவனம் புதுவை பேருந்து தடத்தில் மொட்டாண்டி என்ற இடத்தில் கோவில் இருக்கிறது. புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ மனையில் இருந்து 3 கி.மீ தூரம்.
புதுவை பிரத்யங்கரா கோவில்-எப்படி போவது?
Published on

திண்டிவனம் புதுவை பேருந்து தடத்தில் மொட்டாண்டி என்ற இடத்தில் கோவில் இருக்கிறது.

புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ மனையில் இருந்து 3 கி.மீ தூரம்.

ஜிப்மரில் இறங்கி ஆட்டோவில் செல்லலாம். மொட்டாண்டியில் நவாப் ராஜமாணிக்கம் வீதியில் கோவில் இருக்கிறது.

காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரையும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் திறந்து இருக்கும்.

நாள் தோறும் 108 நாமாவளி அர்ச்சனை, 1008 நாமாவளி அர்ச்சனைகள் நடக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com