புத தசை

புத தசை 17 ஆண்டுகள். வாக்கு சாதுர்யம், பண்டிதர்களின் நட்பு, புகழ் முதலியவை கிடைக்கும்.
புத தசை
Published on

புத தசை 17 ஆண்டுகள்.

புதன் ஒவ்வொரு ராசியையும் கடக்க 30 நாட்களாகும்.

கன்னி ராசியில் 1 மிதுன ராசியில் 1, ரிஷபம், சிம்மம், துலாம் ராசிகளில் மேஷம்,விருச்சிகம், தனுசு,

கும்ப ராசிகளில் கடக ராசியில் மீன ராசியில் 1/8 பங்கு வீதம் பலனைத் தரும்.

புதன் தரும் பலன்களை ஆனி, புரட்டாசி மாதங்களிலும், மிதுனம், கன்னி ராசிகளில் வரும்போதும் காணலாம்.

புதன் சுப பலன்களாக ஒருவர் மேற்கொண்டிருக்கும் படிப்பு, தொழில், கலை முதலியவற்றில் மகா பாண்டித்யமும் ஞானமும் அருளுவார்.

வாக்கு சாதுர்யம், பண்டிதர்களின் நட்பு, புகழ் முதலியவை கிடைக்கும்.

புதன் அசுப பலன் தரும்போது தொழிலில் அல்லது கலைகளில் வீழ்ச்சி, புத்தி தடுமாற்றம், வாக்கு மீறுதல், சச்சரவு, சொந்த ஊரைவிட்டுப் போகுதல் முதலியவை உண்டாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com