நல்ல வாழ்க்கை துணை அமைய கல்யாணசுந்தர விரதம்

குடும்ப ஒற்றுமை ஏற்படும்.நல்ல வாழ்க்கை துணை அமையும்.
நல்ல வாழ்க்கை துணை அமைய கல்யாணசுந்தர விரதம்
Published on

உமா மகேஸ்வர விரதம்:

நாள் :

கார்த்திகை மாத பவுர்ணமி

தெய்வம் :

பார்வதி, பரமசிவன்

விரதமுறை :

காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

பலன் :

குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

கல்யாணசுந்தர விரதம்:

நாள் :

பங்குனி உத்திரம்

தெய்வம் :

கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)

விரதமுறை :

இரவில் சாப்பிடலாம்

பலன் :

நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com