முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?

வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் - பங்குனி உத்திரம்அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே -தைப்பூசம்!
முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?
Published on

* முருகன் தோன்றிய நாள் - வைகாசி விசாகம்

* அறுவரும் ஒருவர் ஆன நாள் -கார்த்திகையில் கார்த்திகை

* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் - தைப்பூசம்

* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் -ஐப்பசியில் சஷ்டி

* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் - பங்குனி உத்திரம்

இப்படி... அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே -தைப்பூசம்!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com