கிருத்திகை விரதம் அனுஷ்டிக்க வேண்டிய முறை

ஆடிக் கிருத்திகையிலோ, கார்த்திகை மாதம் கிருத்திகை தீபத்தன்றோ தொடங்க வேண்டும்.
கிருத்திகை விரதம் அனுஷ்டிக்க வேண்டிய முறை
Published on

கிருத்திகை விரதம் அனுஷ்டிக்க விரும்புபவர்கள் ஆடிக் கிருத்திகையிலோ, கார்த்திகை மாதம் கிருத்திகை தீபத்தன்றோ தொடங்க வேண்டும்.

காலை முதல் விரதம் இருந்து மாலையில் சூரிய அஸ்தமனம் முடியும் போது வீட்டில் விளக்குகளால் அலங்கரித்து கிழக்கு வாசலில் தோன்றும் கிருத்திகை நட்சத்திரத்தைத் தரிசனம் செய்து பிறகு முருகப் பெருமானையும் மகாலட்சுமியையும் வழிபட்டு உணவு அருந்தலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com