ஹோமத்தின் பலன்கள்

சங்கடங்களும், கஷ்டங்களும், துன்பங்களும் விலகி சகல நன்மைகளும் உண்டாகும்.திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.
ஹோமத்தின் பலன்கள்
Published on: 

கணபதி ஹோமத்தின் பலன்கள்

சங்கடங்களும், கஷ்டங்களும், துன்பங்களும் விலகி சகல நன்மைகளும் உண்டாகும்.

நவக்கிரக ஹோமத்தின் பலன்கள்

திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.

அஷ்ட பைரவர் ஹோமத்தின் பலன்கள்

ஆயுள் விருத்தி உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.

சரபரேஸ்வரர் ஹோமத்தின் பலன்கள்

பட்சி தோஷம், பிசு கத்தி தோஷம் (பெண் சாபம்) வாகன தோஷம் நிவர்த்தி ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com