தேவி வழிபாடு மற்றும் ஹோமங்களின் பலன்கள்

திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.ஆயுள் விருத்தி உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.
தேவி வழிபாடு மற்றும் ஹோமங்களின் பலன்கள்
Published on

கருச்சிதைவையும், நம் கருமத்தையும் நீக்குபவள்.

நம் ஜாதகத்தில் உள்ள ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தி செய்பவள்.

நம் ஜாதகத்தில் உள்ள பூர்வீக தோஷங்கள், பாவங்களை நீக்கி அருள்பவள்.

அமாவாசை தினத்தன்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஷ்ட ஹோமம். ஸர்பரேஷ்வரர் ஹோமம். சரித்தியங்கர ஹோமம் நடைபெறும்.

கணபதி ஹோமத்தின் பலன்கள்

சங்கடங்களும், கஷ்டங்களும், துன்பங்களும் விலகி சகல நன்மைகளும் உண்டாகும்.

நவக்கிரக ஹோமத்தின் பலன்கள்

திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.

அஷ்ட பைரவர் ஹோமத்தின் பலன்கள்

ஆயுள் விருத்தி உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.

சர்பரேஸ்வரர் ஹோமத்தின் பலன்கள்

பட்சி தோஷம், பிசு கத்தி தோஷம் (பெண் சாபம்) வாகன தோஷம் நிவர்த்தி ஆகும்.

பிரத்தியங்கரா தேவி ஹோமத்தின் பலன்கள்

கிரகங்களால் ஏற்படும் தடைகள், அதனால் உண்டாகும் பாவங்களும் நீங்கி தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com