பிரமாண்ட சூரிய கோவில்

புகழ் பெற்ற ஒரு கோவில் கலிங்கத்தின் கடற்கரை ஓரத்தில் கோனார்க்கில் உள்ள சூரியன் கோவில். சோழராட்சி தமிழகத்தில் முடிவடையும் கட்டத்தில் அக்கோவில் அங்கு எழுந்தது.
பிரமாண்ட சூரிய கோவில்
Published on

புகழ் பெற்ற ஒரு கோவில் கலிங்கத்தின் கடற்கரை ஓரத்தில் கோனார்க்கில் உள்ள சூரியன் கோவில்.

அந்த கோவிலில் உள்ள கர்ப கிரஹத்தின் மேல் விமானம் இடிந்து விட்டது.

கலிங்கதேச விமானம் போல் தான் அதுவும் இருந்திருக்க வேண்டும்.

மிகப்பிரம் மாண்டமான அந்த கோவிலைக் கீழை கங்க அரசன் நரசிம்மதேவன் என்பவன் கி.பி.1250ல் கட்டினான்.

சோழராட்சி தமிழகத்தில் முடிவடையும் கட்டத்தில் அக்கோவில் அங்கு எழுந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com