அங்காரகன் (செவ்வாய் பகவான்)

பாரத்துவாச முனிவரின் மகன் அங்காரகன்இவன் மாலினி, சுசீனி எனும் இருவரை மனைவியராகக் கொண்டவன்.
அங்காரகன் (செவ்வாய் பகவான்)
Published on

பாரத்துவாச முனிவரின் மகன் அங்காரகன். இவன் மாலினி, சுசீனி எனும் இருவரை மனைவியராகக் கொண்டவன்.

இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்தான். அதன் பயனால் கிரகபதவி பெற்றான்.

அங்காரகன் வழிபட்ட சிவாலயங்கள்:

திருகடம்பூர்,

வைத்தீஸ்வரன் கோவில்,

சிறுகுடி

X

Maalai Malar
www.maalaimalar.com