அபூர்வ அரங்கநாதர்

நாமக்கல் மலைக் கோட்டையின் கிழக்கு புறம் அருள்மிகு அரங்கநாதன் கோவில் உள்ளது. இது ஒரு குடைவரை கோவில்.
அபூர்வ அரங்கநாதர்
Published on

நாமக்கல் மலைக் கோட்டையின் கிழக்கு புறம் அருள்மிகு அரங்கநாதன் கோவில் உள்ளது.

இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

இது ஒரு குடைவரை கோவில்.

இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com