பைரவர் போற்றி

பைரவர் போற்றி

ஓம் பயம் போக்குபவரே போற்றி ஓம் குதிரை வாகனரே போற்றிஓம் யோகினி தேவதையே போற்றி ஓம் கல்லாபினி தேவியே போற்றி
Published on

ஓம் அன்பு வடிவே போற்றி

ஓம் ஆனந்த உருவே போற்றி

ஓம் இனியதைச் செய்வாய் போற்றி

ஓம் பயம் போக்குபவரே போற்றி

ஓம் குதிரை வாகனரே போற்றி

ஓம் பொன்கோட்டை வசிப்போய் போற்றி

ஓம் மீன்கொடி மன்னவா போற்றி

ஓம் பெரும் செல்வ மகனே போற்றி

ஓம் மகர ஆலயத் தெய்வமே போற்றி

ஓம் பாக்யேஸ்வரி பதியே போற்றி

ஓம் ஆனந்தவல்லி மாக்பரே போற்றி

ஓம் உல்லாசினி யே போற்றி

ஓம் நிராகுலியே போற்றி

ஓம் யோகினி தேவதையே போற்றி

ஓம் கல்லாபினி தேவியே போற்றி

ஓம் இதேஸ்வரி தேவியே போற்றி

ஓம் விநோதினி சக்தியே போற்றி

ஓம் சட்குல தேவியரே போற்றி

ஓம் அட்ட பைரவரே போற்றி

ஓம் அசிதாங்க பைரவரே போற்றி

ஓம் குரு பைரவரே போற்றி

ஓம் சண்ட பைரவரே போற்றி

ஓம் குரோத பைரவரே போற்றி

ஓம் உன் மத்த பைரவரே போற்றி

ஓம் கபால பைரவரே போற்றி

ஓம் பீஷண பைரவரே போற்றி

ஓம் சம்மார பைரவரே போற்றி

ஓம் அதிஷ்டம் தரும் பைரவரே போற்றி

ஓம் சௌபாக்ய பைரவரே போற்றி

ஓம் ஐஸ்வர்யம் தரும் பைரவரே போற்றி

ஓம் பொன்மணி தனம் அருள்வாய் போற்றி

ஓம் யோகங்களைக் கொடுக்கும் யோக

பைரவ தேவனே போற்றி! போற்றி!

X

Maalai Malar
www.maalaimalar.com