அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் பலன்கள்

அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்களையும், தர்ப்பணம் செய்யாவிட்டால் ஏற்படும் தோஷங்களையும் பார்க்கலாம்.
அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் பலன்கள்
Published on

அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் வருமாறு:-

1. ஆயுள் நீடிக்கும்.

2. நோய்கள் விலகும்.

3. குழந்தை செல்வம் கிடைக்கும்.

4. செல்வ செழிப்பு ஏற்படும்

5. விரும்பியது கை கூடும்.

ஏற்படும் தோஷங்கள் :

தர்ப்பணம் செய்யாவிட்டால் ஏற்படும் பிரச்சினைகள் வருமாறு:-

1. குடும்பத்தில் அமைதி இருக்காது.

2. திருமணங்கள் தாமதம் ஆகும்.

3. குழந்தை பாக்கியம் இருக்காது.

4. செல்வ செழிப்பு தடைப்படும்.

5. எப்போதும் இடையூறு காணப்படும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com