Search Results

Sort by

Relevance
Filter
நெருங்கும் பொதுத்தேர்வுகள்: சென்னையில் புறநகர் ரெயில்கள் ரத்து - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
1 min read
கடும் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுவிடக் கூட முடியாமல் தவிக்கின்றனர். தென்னக ரெயில்வே உடனடியாக செயல்பட்டு மக்களின் இன்னல்களைத் துடைக்க முன் வரவேண்டும்
மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
1 min read
சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல.தமிழர் பெருமையை வெளிப்படுத்தும் அகழாய்வு அறிக்கைகளை முடக்குவதற்கு கண்டனம்.
மு.க.முத்து மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்
1 min read
மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது. சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு
1 min read
ஜூன் 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு ராஜ்யசபா சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் 8-ம் ஆண்டு விழா: கட்சி தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் நாளை பேசுகிறார்
1 min read
கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து நாளைய விழாவில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தொடக்க விழாவையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் முத்தரசன் சந்திப்பு
1 min read
மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் வரை நடைபெற்றது. வருகிற 21-ந்தேதி மக்கள் நீதி மய்யத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
Read More
Filter