அந்தமான் நிக்கோபார் காவல்துறை, வனத்துறை, இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் பல்வேறு டைவிங் மையங்களைச் சேர்ந்த சுமார் 200 ஸ்கூபா டைவர்ஸ் இதில் பங்காற்றினர்.
பொதுவாக செய்தி துறை வாயிலாகவே அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அரசின் தோல்வியை மறைக்க நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் தான் முடியும்.
மாநாடு வளாகத்திற்கு பொதுமக்கள் செல்ல இரு நுழைவு வாயில்களும், வி.ஐ.பி., வாகனங்கள் செல்ல ஒரு நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.பாதயாத்திரை பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் பஜனை பாடியவாறும், சஷ்டி கவசம ...