Search Results

Sort by

Relevance
Filter
ஊட்டி மலை ரெயில் கட்டணம் திடீர் உயர்வு
1 min read
ஊட்டி மலை ரெயிலில் சாதாரண கட்டணம் கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உயர்த்தப்பட்டது.புதிய கட்டண நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் இன்று ரத்து
1 min read
கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.மாலை நேரம் என்பதால் தண்டவாளத்தில் விழுந்த மரம் மற்றும் மண்சரிவை அகற்றுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் இன்று 2-வது நாளாக ரத்து
1 min read
தண்டவாள பகுதியே சேறும், சகதியுமாக காணப்பட்டது. ரெயிலில் ஊட்டிக்கு பயணிக்கலாம் என வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நீலகிரியில் கனமழை எதிரொலி: மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் ரத்து
1 min read
மலை ரெயில் கல்லாறுக்கு சென்றபோது மண்சரிவு ஏற்பட்ட தகவல் வந்தது.மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு ஊட்டி சிறப்பு மலை ரெயில் 25-ந்தேதி முதல் இயக்கம்
1 min read
குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் 9.40 மணிக்கு ஊட்டி செல்லும். சிறப்பு மலை ரெயில்களில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்ற காட்சி
1 min read
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. மலை ரெயில் பாதை தண்டவாளங்கள் சேதமடைந்தன.
Read More
Filter