இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிச்சூடு..!- உயிர் தப்பிய டிரம்ப்

அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிச்சூடு..!- உயிர் தப்பிய டிரம்ப்
Published on

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25, 2026 இரவில், வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பாகி உள்ளது.

துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்தை அடுத்து அதிபர் டிரம்பை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com