சக்திவாய்ந்த நிலநடுக்கம்... ரஷியாவை தொடர்ந்து ஜப்பானையும் தாக்கியது சுனாமி

ரஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ரஷியாவின் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்... ரஷியாவை தொடர்ந்து ஜப்பானையும் தாக்கியது சுனாமி
Published on

ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.6 ரிக்டர் அளவுகோலில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது.

இதனை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com