பாகிஸ்தானில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி

சுரங்க தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 7 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த 7 சுரங்கத் தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி
Published on

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர்.

மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுரங்க தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த 7 சுரங்கத் தொழிலாளர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com