சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணியின்போது விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணியின்போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணியின்போது விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
Published on

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டடம் முழுவதும் சேதம் அடைந்ததால், கட்டடத்தை இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி, அந்த கட்டடத்தை தனியார் நிறுவனம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜா கட்டர் என்ற ராட்சத இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com