கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் திடீர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்று அந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஆறு ஆண்டுகளில் 561 யானைகள் உயிரிழப்பு- வன ஆர்வலர்கள் அதிர்ச்சி

தர்மபுரி மண்டலத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 89 யானைகள் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களை வேதனை அடைய வைத்துள்ளது.
சங்கராபுரம் பகுதியில் கனமழை- ஏரியில் மூழ்கி 600 ஆடுகள் உயிரிழப்பு

தொடர் மழையின் காரணமாக சங்கராபுரம் பகுதியில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் பண்ணையில் இருந்த 600 ஆடுகள் மூழ்கி உயிரிழந்தன.
மத்திய பிரதேசத்தில் 376 காகங்கள் திடீர் உயிரிழப்பு- பறவை காய்ச்சலால் இறந்ததா?

மத்திய பிரதேசத்தில் 376 காகங்கள் பறவை காய்ச்சல் காரணமாக இறந்து இருக்கலாம் கருதப்படுவதால் அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி உள்ளது. பலி எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியது.
2019-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டில் சென்னையில் குற்றங்கள் குறைந்தன

சென்னையில் 2019-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. விபத்து உயிரிழப்புகளும் குறைந்தன.
தாய், மகள் மரணம்- உயர்நீதிமன்றம் விசாரணை

நொளம்பூரில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் இறந்தது குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் வழக்காக எடுத்து விசாரணை நடத்துகிறது.
சாலை பள்ளத்தில் தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு

கோடம்பாக்கம் அருகே சாலையில் மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழந்தார்.
மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்த தாய், மகள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவு

மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்த தாய், மகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் தாய், மகள் உயிரிழந்த சம்பவம்- முதலமைச்சர் இரங்கல்

சென்னையில் பைக்கில் இருந்து தவறி மழை நீர் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மழைநீர் கால்வாய்க்குள் விழுந்த மொபட்: தாய், மகள் உயிரிழப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவு

மழைநீர் கால்வாய்க்குள் மொபட் விழுந்ததில் தாய்-மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையாளர், காஞ்சிபுரம் கலெக்டர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்பாக்கம் அருகே கிணற்றில் சகோதரிகள் பிணம்- போலீசார் விசாரணை

கல்பாக்கம் அருகே கிணற்றில் சகோதரிகள் பிணமாக மிதந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செனகல் நாட்டில் கடலில் கப்பல் கவிழ்ந்து 140 அகதிகள் உயிரிழப்பு

செனகல் நாட்டில் கடலில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 140 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிளாஸ்டிக் பை கழுத்தில் இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

திருத்தணி அருகே முகத்தில் பிளாஸ்டிக் பையை மூடி விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலி ஏற்படாத ஒரே மாநிலமாக இருந்த மிசோரமில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

கொரோனா உயிர்ப்பலி ஏற்படாத ஒரே மாநிலமாக இருந்த மிசோரமில் முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே ஒரு வயது குழந்தை ‘திடீர்’ உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே கீழதட்டப்பாறையில் ஒரு வயது ஆண் குழந்தை நேற்று திடீரென பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வாரமாக ஆயிரத்திற்கும் குறைவான பலி எண்ணிக்கை - கொரோனா மீட்பில் நம்பிக்கை

இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு கடந்த ஒரு வார காலமாக ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.
0