நாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும்- வசந்தகுமார் எம்.பி.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
வசந்தகுமார் எம்.பி.
வசந்தகுமார் எம்.பி.
Published on

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வசந்தகுமார் எம்.பி. இன்று தூத்துக்குடி வந்தார். இதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு 3-ம் மைலில் உள்ள அவரது சிலைக்கு வசந்தகுமார் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

X

Maalai Malar
www.maalaimalar.com