டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது.வருகிற 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு
Published on

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 4-ம் தேதி டெட் முதல் தாள், 5-ம் தேதி டெட் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதற்கு வரும் 18-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க ஏப்ரல் 10-ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com