ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு- 90 ஆயிரம் பேர் விண்ணப்பம்

14 ஆயிரம் காலியிடங்களுக்கு ஆசிரியர்களுக்கு இடையே கடும் போட்டி.வெளிப்படையான முறையில் கலந்தாய்வு நடைபெறும் என உறுதி.
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு- 90 ஆயிரம் பேர் விண்ணப்பம்
Published on

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு 90 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

14 ஆயிரம் காலியிடங்களுக்கு ஆசிரியர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

90 சதவீதத்திற்கும் அதிகமான காலியிடங்கள் வட மாவட்டங்களில் உள்ளன. வட மாவட்டங்களில் பணிபுரியும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், சொந்த மாவட்டங்களுக்கு செல்ல ஆர்வமாக உள்ளனர்.

வெளிப்படையான முறையில் கலந்தாய்வு நடைபெறும் என கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com