நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.நீண்ட ஆயுளுடன், குன்றாகப் புகழுடன் நிலைத்திருக்க வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து
Published on

இன்று 74வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த்க்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட ஆயுளுடன், குன்றாகப் புகழுடன் நிலைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com