

மேகதாது தொடர்பான தனித்தீர்மானத்தின் மீது அதிமுக, இடதுசாரிகளுக்கு சந்தேகம் எழுந்த நிலையில் சட்டசபையில் சபாநாயகர் பிரபாகர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தலைப்பு செய்தியில் வர வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட விளம்பரத்திற்காக பேசுவதை ஏற்க முடியாது.
* உதயநிதி பேசியபோதே கை எழுப்பி தீர்மானத்தில் உடன்பாடில்லை என அதிமுகவினர் கூறி இருக்கலாம்.
* மேகதாது விவகாரத்தில் உரிய நேரத்தில் முதல்வர் சரியான முடிவு எடுத்து தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
* பிரச்சனைகளை திசைதிருப்ப முயல்வதை ஏற்கமுடியாது என எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்தார்.