

ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. வார்டு வாரியாக வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் வருமாறு:-
1.த மகாலட்சுமி(அ.தி.மு.க.), 2. ந சாரதி(தி.மு.க.), 3. அ.சர்மிளா(தி.மு.க.), 4. ந பழனிசாமி(வி.சி.க.), 5. ஸ்ரீ வித்யா பாஸ்கரன்(தி.மு.க.),6. சு.க.சரவணன்(தி.மு.க.), 7. செல்வராஜூ(தி.மு.க.) 8. சண்முகம்(தி.மு.க.)
9.பிரபாகரன்(தி.மு.க.), 10.ஆராயி(அ.தி.மு.க.), 11. தமிழரசி(தி.மு.க.), 12. சசிரேகா(சுயே),
13. தேவிபிரியா(தி.மு.க.) , 14. விநாயகமூர்த்தி(தி.மு.க.), 15. கவிதா சங்கர்(தி.மு.க.), 16. லலிதா(காங்கிரஸ்), 17. கே நிர்மலா(தி.மு.க.) , 18. யசோதா தினேஷ்குமார்(தி.மு.க.), 19. நடராஜன்(தி.மு.க.) , 20. ஜெயம்மாள் ரவிச்சந்திரன்(தி.மு.க.) ,
21. கோமதி ஆனந்தன்(தி.மு.க.) , 22. ஜெய்புன்னிஷா(தி.மு.க.) , 23. நாகேஸ்வரன்(தி.மு.க.) , 24. கலைமணி(தி.மு.க.) , 25. லதா(தி.மு.க.) , 26. நடராசன்(தி.மு.க.) , 27. கந்தசாமி(தி.மு.க.).