

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தெற்கிலிருந்து உதித்த திராவிட பெருஞ்சூரியன் அவர். தலைமுறைகள் தலைநிமிர ஓய்வின்றி உழைத்த அந்த சூரியனுக்கு தமிழ் வானில் ஏது மறைவு! என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.