உண்மைதானே..! உதயநிதி சொன்னதில் என்ன தவறு?- இ.பி.எஸ் குறித்து சசிகலா பேச்சு

வீட்டில் ஒரு நாய்க்குட்டிக்கு பிஸ்கெட் போட்டால் கூட அது நன்றியோடு இருக்கும்.
உண்மைதானே..! உதயநிதி  சொன்னதில் என்ன தவறு?- இ.பி.எஸ் குறித்து சசிகலா பேச்சு
Published on

ராஜபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உதயநிதி காண்பித்த புகைப்படம் உண்மைதானே, தொலைக்காட்சிகளில் வந்த விஷயம் தானே. அதற்காக அவரை அவதூறாக பேசக்கூடாது.

பதவி கொடுத்தவர்களுக்கு நன்றியாக இருந்திருக்க

வேண்டும், வீட்டில் ஒரு நாய்க்குட்டிக்கு பிஸ்கெட் போட்டால்

கூட அது நன்றியோடு இருக்கும்.

அது கூட இல்லாமல், நீங்கள் செய்ததை அவர் காட்டுவதில் என்ன தவறு?

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com