கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- தி.மு.க

38 பேர் கொண்ட குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைப்பு.
கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- தி.மு.க
Published on

திமுக சட்டமன்ற தேர்தலில் தோற்றதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.

38 பேர் கொண்ட குழு தமிழ்நாடு முழுவதும் சென்று கருத்துக்களை சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கள ஆய்வு அறிக்கையை ஜூன் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய நிலையில் ஜூன் 10ம் தேதி வரை நீட்டித்து திமுக அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com