மகளிரை அவதூறாக பேசும் திமுகவையோ மற்றும் பலரையோ ஆதரிக்காதீர்- முதலமைச்சர் விஜய்

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் பார்க்கும் வரும் நபர் நான் அல்ல.
TN CM Vijay-Sathyabama
Published on: 

தாராபுரத்தில் ரோடு ஷோ செல்லும் முதலமைச்சர் விஜய் விசில் அடித்து தவெக வேட்பாள்ரை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

மாருதி நகரில் இருந்து மூலனூர் வரை சுமார் 30 கி.மீ தூரத்திற்கு முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் பார்க்கும் வரும் நபர் நான் அல்ல. என் சொந்தங்களை எப்போது வேண்டுமென்றாலும் சென்று பார்ப்பேன். எத்தனை முறை வேண்டுமென்றாலும் பார்ப்பேன்.

தாராபுரம் வந்து மு.க.ஸ்டாலுனும், அவரது மகனும் திமுகவிற்கு ஓட்டுபோடாதீர்கள் என சொல்லிட்டு போயிருக்காங்க. மகளிரை அவதூறாக பேசும் திமுகவையோ மற்றும் பலரையோ ஆதரிக்காதீர்.

என்னை பற்றி என்ன பேசினாலும் நான் பொறுத்துக்கொள்வேன். என் சகோதரி பற்றி பேசினால் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.

நமது மகளிர் குறித்தோ, தவெக தொண்டர்கள் குறித்தோ அவதூறாக பேசினால் பொறுத்துக் கொள்ளமாட்டேன்.

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து எப்படியெல்லாம் பேசிவிட்டு சென்றுள்ளார் முதலமைச்சர் விஜய்.

திமுகவுக்கோ மற்றும் பலருக்கோ நீங்கள் வாக்களித்தால் மகளிரை அவதூறாக பேசுவோரை ஆதரிப்பது போலாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com