சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்

சித்த மருத்துவர் ஷர்மிகா பதிவிட்டிருந்த வீடியோக்களை அடிப்படையாக கொண்டு சிலர் புகார் அளித்திருந்தனர்.சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்
Published on

சென்னை:

சித்த மருத்துவர் ஷர்மிகா உணவு பழக்கங்கள், உடற்பயிற்சி, கர்ப்பம் தரிப்பது குறித்து இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

இணையத்தில் அவர் பதிவிட்டிருந்த வீடியோக்களை அடிப்படையாக கொண்டு சிலர் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வந்த சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com